$ 0 0 பாகுபலி 2 படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஜமவுலியின் அடுத்த படம் என்ன என்பதே திரையுலகினர், ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அவரது அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ...