$ 0 0 இந்தியில் சைப் அலிகான், ராணி முகர்ஜி நடித்த படம் ஹம் தும். இந்த படத்தை குனால் கோஹ்லி இயக்கி இருந்தார். இவர் ஆமிர்கானை வைத்து ஃபனா படத்தையும் இயக்கினார். இப்போது முதல்முறையாக தென்னிந்திய சினிமாவுக்கு ...