$ 0 0 ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களும், மாணவர்களும் மிகப் பெரிய போராட்டம் நடத்தினர். இதை மையமாக வைத்து, மெரினா புரட்சி என்ற படம் உருவாகியுள்ளது. எம்.எஸ்.ராஜ் தயாரித்து ...