$ 0 0 தமிழ் சினிமாவில் மீண்டும் பேய்ப்பட டிரெண்டினை உருவாக்கிய சுந்தர்.சி, அந்த டிரெண்டின் வீரியம் குறைந்துவிடாமல் தொடர்கிறார். இம்முறை இயக்கத்தில் அல்ல. நடிப்பில். வி.இசட் துரை இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘இருட்டு’, பேய்த்தனமான வசூலைக் குவிக்கும் ...