$ 0 0 இது யூத்ஃபுல் யுவன் சீஸன். அவர் தயாரித்த பியார் பிரேமா காதல் கொடுத்த அதிரிபுதிரி ஹிட்டில் ரொம்ப ஹேப்பியாக இருக்கிறார். விஷால், லிங்குசாமியோடு கைகோர்த்த சண்டக்கோழி-2வுக்கும் செம ரெஸ்பான்ஸ். இப்போது மீண்டும் செல்வராகவனுடன் என்.ஜி.கே ...