![]()
அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரேஷ்மா ரத்தோர். தெலுங்கிலும் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, வாணி விஸ்வநாத் போன்றவர்கள் ஆந்திரா, தெலங்கானா அரசியலில் குதித்திருக்கின்றனர். அந்த வரிசையில் ...