$ 0 0 யாவரும் நலம், ஆதிபகவன், வைகை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. மீடூ பாதிப்பு எதுவும் எனக்கு ஏற்படவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக பேச முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீது ...