$ 0 0 “அப்பா, மேடை நாடக நடிகர் சிங்கார வேலன். ‘ஜோக்கர்’ படத்துலேகூட வில்லனா நடிச்சிருக்கார். நான் விஸ்காம் முடிச்சிட்டு, ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் உதவி கேமராமேனா ஒர்க் பண்ணினேன். ஆனாலும் என்னோட கனவு டைரக்டர் ஆகுறதுதான். ...