![]()
“கார்த்திதான் இப்போ வெரைட்டியா நடிக்கிற நடிகர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்காக உடம்பை கட்டுக்கோப்பா, விரைப்பான போலீஸ் அதிகாரி லுக்குக்கு மாறியிருந்தார். அடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக வெயிட்டெல்லாம் ஏத்தி மாஸ் காட்டியிருந்தார். இப்போ ...