$ 0 0 திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் கே.பார்த்திபன், எஸ்.தமிழ்செல்வி தயாரிக்கும் படம்,சரவண பொய்கை. வி.சேகர் இயக்கி உள்ளார். அவர் மகன் கார்ல் மார்க்ஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அருந்ததி ஹீரோயின். விவேக், கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி உட்பட பலர் ...