$ 0 0 கேரவன் கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் அதில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்தை கதவை உடைத்து மீட்டனர்.நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது, ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்ய பிரபாகர் இயக்கும் இதில், ஸ்ரீகாந்த் ஜோடியாக ...