$ 0 0 தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் ஹீரோக்களாகவும் ஹரிதா, மலர் ஹீரோயின்களாகவும் நடிக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்’. இப்படத்தை புது இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்குகிறார். எப்.ராஜ்பரத் இசை. டேவிட் ஜான் ஒளிப்பதிவு படம் பற்றி ...