$ 0 0 ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது பாலிவுட் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய பழங்குடி இன மக்களின் தலைவர் பிர்சா முண்டா. ...