$ 0 0 96 படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் கவுரி கிருஷ்ணன். சென்னை பெண்ணான இவர் இப்போது பெங்களூரில் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறார்.கேரளாவின் வைக்கம்தான் நான் பிறந்த ஊர். சென்னையில் பிளஸ் டூ ...