![]()
விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படத்தின் மூலம் பிரபலமானவர் ஆம்னி. தொண்ணூறுகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரவுண்டு கட்டி அடித்தவர். பின்னர் தயாரிப்பாளர் காஜாமைதீனை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டினார். திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் ...