$ 0 0 எனக்குக் கல்யாண வயசுதான் வந்துருச்சிடி... என்று ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவைப் பார்த்து பாட்டு பாடிய யோகிபாபுவுக்கு எப்போதோ கல்யாண வயசு வந்துவிட்டது. தனக்கு வரப்போகும் எதிர்கால மனைவி குறித்து அவருக்கு ஒரு கனவு ...