![]()
முன்னணி இயக்குநரின் உதவியாளர் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார் பார்கவி. போட்டோ ஷூட்டில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம். அறிமுக நடிகைக்கே உரிய துடிப்பு தெரிகிறது பார்கவியின் பேச்சில்.உங்களைப் பற்றி சொல்லுங்க?பார்கவின்னா சிவனுடைய பாதி பார்வதியைக் ...