![]()
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா, திரிஷா, தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா போன்றவர்கள் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை தந்து நடிக்கின்றனர். தவிர்க்க முடியாத நேரங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ...