$ 0 0 கடந்த 2016ம் ஆண்டு இளமை ஊஞ்சல் படத்தில் நடித்த நமீதா கடந்த ஒரு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நீண்டநாள் பாய்பிரண்ட் வீரேந்திர சவுத்ரியை சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ...