$ 0 0 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தற்போது சீதக்காதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன், பார்வதி மேனன், அர்ச்சனா உட்பட பலர் நடித்துள்ளனர். ...