$ 0 0 சினிமாவில் சமீபகாலமாக கெமிஸ்ட்ரி என்ற வார்த்தை பிரபலமாக உள்ளது. ஹீரோ, ஹீரோயின்களுக்குள் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் காதல் காட்சி முதல் முத்தக்காட்சி வரை எல்லா காட்சிகளும் தத்ரூபமாக அமைவதையே இப்படி குறிப்பிடுகிறார்கள். டோலிவுட் ஹீரோ ...