$ 0 0 பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் நாடக கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்ட 5 முக்கிய கதாநாயகிகள் நடித்துள்ள நிலையில், ...