$ 0 0 தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்துர். தற்போது ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி படங்களிலும் நடித்திருக்கும் இவர் குங்ஃபூ பாண்டா என்ற ஹாலிவுட் படத்தில் ...