$ 0 0 மறைந்த வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பாவுக்கு தனலட்சுமி, ஹரிஹரன் என இரு வாரிசுகள். இதில், தனலட்சுமி இறந்து விட்டார். தந்தை மறைவுக்கு பிறகு பி.எஸ்.வி பிக்சர்சுக்காக திசை மாறிய பறவைகள், விஜயகாந்த் நடித்த சாட்சி, வெற்றி, ...