![]()
பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சவும்யா, சவுந்தர்யா நடிக்கும் படம், கென்னடி கிளப். ஒளிப்பதிவு, ஆர்.பி.குருதேவ். டி.இமான் இசை அமைக்கிறார். தாய் சரவணன் தயாரிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். பெண்கள் ...