$ 0 0 நடிகை ஓவியா, நடிகர் ஆரவ் காதலிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ‘ஓவியாவை காதலிக்கவில்லை அவர் மீது அன்பு மட்டுமே இருந்தது’ என்று விளக்கம் அளித்தார் ஆரவ். அதன்பிறகு இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ...