$ 0 0 ஒரு காலத்தில் மும்பை வரவுகள் ஆண்டுக் கொண்டிருந்த கோலிவுட், இப்போது கடவுளரின் தேசமான கேரள வரவுகளின் கட்டுப்பாட்டுக்கு போய்விட்டது. இப்போது ‘களவாணி மாப்பிள்ளை’ மூலமாக தமிழ் இளைஞர்களை கிறங்கடித்திருக்கும் அதிதிமேனன், ஏற்கனவே ‘பட்டதாரி’யில் தரிசனம் ...