$ 0 0 மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் மகன், காந்தி மணிவாசகம். சமீபத்தில் ரிலீசான ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். அடுத்து ‘எம்.ஆர்.பி’ (மேக்ஸிமம் ரீட்டெய்ல் ஃப்ரைஸ்) என்ற படத்தை இயக்குகிறார். அதற்கான கதை விவாதத்தில் ...