$ 0 0 “2003லே 20 வயசுலே ஷங்கர் சாரோட அறிமுகமா ‘பாய்ஸ்’ படத்துலே அறிமுகமானேன். என்னோட அக்கா தேவயானி என்பதால், நான் புதுமுகமா அறிமுகமாகிறப்பவே நல்ல மீடியா அட்டென்ஷன் கிடைச்சுது. அதுக்கு அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சிதான் ...