$ 0 0 தாத்தா காரைத் தொடாதே படத்தைத் தொடர்ந்து, விஜய் கார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இயக்கும் படம், சூப்பர் பொண்ணு சுமாரான பையன். பி.மோகனா, ஜீவன் தயாரிக்கின்றனர். மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, டேனியல், சுவாமிநாதன், செந்தில், ஷகீலா ...