$ 0 0 இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், ஜோதிகா. அதில் ஒன்று, இந்த வார இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. எஸ்.ராஜ் இயக்குகிறார். ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெராடி, கவிதா பாரதி நடிக்கின்றனர். ...