![]()
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை. எனவேதான் ‘விஸ்வாசம்’ படத்துக்காக வெறியோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தல’யோடு நயன் சேர, எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகி இருக்கிறது.‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து ...