$ 0 0 நமீதாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. தன்னுடைய நெடுநாளைய நண்பர் வீரேந்திர சவுத்ரியை, திருப்பதியில் கைபிடித்தவர் அதன் பிறகு சினிமா உலகம் பக்கம் பாராமுகமாகவே இருந்து வந்தார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூச ஆரம்பித்திருக்கிறார். ...