$ 0 0 கோலிவுட்டில் காந்த குரல் பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி. காலம் மாறினாலும் இவர்களின் பாடலுக்கு மவுசு குறைந்ததில்லை. நடிகை திரிஷாவுக்கு, ஜானகி பாடல் சொல்லிக்கொடுத்த ருசிகர தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய்சேதுபதி, திரிஷா நடித்துள்ள ...