$ 0 0 நடிகை நித்யா மேனன் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி நித்யா கூறியதாவது: இதுபோல் பலரும் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு வரும் பட வாய்ப்புகளை கேட்டறிந்து கதையும், வேடமும் ...