$ 0 0 நகரில் திடீரென செல்போன்கள் மாயமாகிறது. இதில் மாநில முதல்வர் வரை தப்பவில்லை. ஒட்டுமொத்த செல்போன்களும் பறிகொடுத்துவிட்டு மக்கள் பேரதிர்ச்சி அடைகிறார்கள். இதற்கிடையே செல்போன் நிறுவன முதலாளிகள், அவர்களுக்கு செல்போன் டவருக்கான உரிமம் கொடுத்த அமைச்சர் ...