$ 0 0 இந்தியில் ஹிட்டான பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு இதை வினோத் இயக்குகிறார். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த வேடத்தில் ...