$ 0 0 தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா, விரைவில் தமிழுக்கு வர இருக்கிறார். இதற்கிடையே, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதுபற்றி ராஷ்மிகா கூறும்போது, ‘சமூக ...