![]()
கதாபாத்திரங்களுக்காக தங்களது தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் நடிகர்கள்போல் சில நடிகைகளும் அதில் மெனக்கெடத் தொடங்கி உள்ளனர். கமல், விக்ரம், சூர்யா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்காக சிக்ஸ்பேக் வைப்பது, தோற்றத்தை குண்டாக்கிக்கொள்வது, ஒல்லியாக்குவது, கடுமையான மேக்அப் அணிவது போன்றவற்றிற்கு ...