$ 0 0 விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பார்வதி நாயர், அடுத்து மின்னல் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். ஆதி நடிப்பில் வெளியான மரகத நாணயம் படத்தை இயக்கிய சரவணன் இதை இயக்குகிறார். ...