$ 0 0 தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதற்கு தற்காலிகமாக ஆர்ஆர்ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ராம ராவண ராஜ்ஜியம் என்பதன் சுருக்கம் இது. ...