$ 0 0 ஸ்ரீ திண்டுக்கல் வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், புதிய புரூஸ்லி. புரூஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். மற்றும் ரசியா, சுரேஷ் நரங், ஹேமந்த், தென்னவன் உட்பட பலர் ...