$ 0 0 விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.வேலுசாமி தயாரிக்கும் படம், ஒரு ஊர்ல. வெங்கடேஷ், மேகா பட்டேல் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு. இளையராஜா இசை அமைத்துள்ளார். கா.ச.வசந்தகுமார் இயக்கி உள்ளார். இதன் பாடல்களை வெளியிட்டு இளையராஜா ...