$ 0 0 கஜா புயலால் நாகை, தஞ்சை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்கள் சின்னாபின்னமானது. புயலுக்கு முன்னதாக பட்டுக்கோட்டையில் உள்ள தென்னை பண்ணையில் சீமத்துரை படப்பிடிப்பு நடத்தினார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். இதில் கீதன், வர்ஷா, விஜி சந்திரசேகர் ...