![]()
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 2வது வாரத்தில் தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்பாகத்தில் வெளிநாடு செல்வதுபோல் அமைக்கப்பட்ட கமலின் ...