$ 0 0 ரேணிகுண்டா, நந்தினி, எத்தன், பரிமளா திரையரங்கம், கொடிவீரன் படங்களில் நடித்திருப்பவர் சனுஷா. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக படங்களில் ...