$ 0 0 பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது சில நடிகைகள் மீடூ புகார் கூறி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் போலீஸ் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என பிரச்னை சென்றிருக்கிறது. இதற்கிடையில் நடிகை சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட ...