$ 0 0 சென்னை : பிரணவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.கே.ஜெய இளவரசன் தயாரிக்கும் படம் ‘ரெட்ட வாலு’. அகில், சரண்யா நாக், தம்பி ராமையா, கோவை சரளா நடிக்கின்றனர். இசை, செல்வகணேஷ். இதன் பாடலை வைரமுத்து வெளியிட்டார். ...