$ 0 0 விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறினார் மீரா நந்தன். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் போன்ற ஹீரோயின்கள் மல்லுவுட் கலைஞர்களை மணக்க உள்ளதாக சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. மல்லுவுட் நடிகர் பஹத் பாசில் கூறும்போது, ...