$ 0 0 குடும்ப பாங்கான தோற்றத்திலிருந்து கவர்ச்சி தோற்றத்துக்கு மாறுவதற்காக ஜிம்முக்கு தினமும் செல்கிறார் லட்சுமி மேனன். கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப பாங்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் ...